மைடியர் ஃப்ரெண்ட்ஸ்,
அடித்தளம் போடும்போதே வீட்டுக்கு என்ன பேர் வைக்கப்போறீன்னு ஒரே இம்சை..
நானும் யோசிச்சு யோசிச்சு யோசிச்சுப்பாத்து எதும் பிடிபடல.
ஏற்கனவே மண்டைல ஒண்ணுமில்லனு ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்றானுங்க...முடியத்தான்!
இதில நா வேற எக்குத்தப்பா யோசிச்சு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆய்ட்டா, யார் இந்த பாலைவனத்தில வந்து என்னப்பாக்குறது?
அதனால, நமக்கு இந்த ரிஸ்க்கே வேண்டானு முடிவு செஞ்சு யார் தலயில முடி இருக்கோ, அவங்கள்ட்டயே இத ஒப்படைக்கலானு முடிவு பண்ணிட்டேன்..
ஆனா, இப்ப ஏதாச்சும் சொல்லுனு நம்மள விடமாட்டேங்குது..
நம்ம சூப்பர்ஸ்டார் டயலாக்தான் நியாபகம் வந்திச்சு.
”என் வழி, தனி வழி”
அது வழி, இது வெளி..அய்..நல்லாருக்கேன்னு ஒரு பேர் வச்சிட்டேன்.
ஆனா ஒண்ணு..[யாருப்பா அது? ஆவன்னா ரெண்டா? இங்கவந்து மிச்சத்தையும் படி!]

தப்பித்தவறி யாராவது இந்தப்பக்கமா வந்து, இத படிச்சுட்டு சும்மா போனா டென்ஷனாயிடுவேன், ஆமா..
ஏதாவது பேர் சொல்லிட்டுப்போங்க!
அதுக்காக, மண்ணாங்கட்டி, பன்னாடை, புறம்போக்குன்னு சொல்லிட்டுப்போகப்படாது, ரொம்ப டீசண்ட்டா சொல்லிருக்கேன், இல்ல?
உங்க தளத்துக்கு பேர் வச்சா என்ன வைப்பீங்களோ அத சொல்லிட்டுப்போங்க.
அப்றம் என் தளத்துக்கு என்னடா வைப்பேன்னு கேட்டா, அன்னைக்கு இதேமாதிரி ஸ்டாம்ப் ஒட்டாத போஸ்ட் போடுங்க.
வட்டா?
போட்டும் ரைட்!

No comments:
Post a Comment